$ 0 0 காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர் ஹுமா குரேஷி. பாலிவுட் நடிகையான இவர், பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் காலா படத்துக்கு பிறகு அஜித் ஜோடியாக வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ...