வரலாற்று சம்பவங்கள் படமாக்கப்படும்போது, அதில் வலிமையான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் ஆசைப்பட்டார். இப்போது அவரது ஆசை நிறைவேறியுள்ளது. பிரியதர்ஷன் மலையாளத்தில் இயக்கியுள்ள பீரியட் பிலிம், மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம். மோகன்லால், ...