$ 0 0 அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இதில் பிரசன்னா வில்லனாக நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. சிலர், இதில் அவர் அஜித்துக்கு நண்பராக நடிக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதற்கு பிரசன்னா அளித்த ...