$ 0 0 மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராஜ்குமார் நடிப்பில் வெளியான சைக்கோ படம், வசூலில் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்து இருந்தாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதுபற்றி மிஷ்கின் கூறியதாவது: நான் ...