$ 0 0 மெட்ராஸ் மற்றும் கதகளி, கணிதன், கடம்பன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்தவர், கேத்ரின் தெரசா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது; தமிழில் சிறிய இடைவெளி ஏற்பட்டது ...