$ 0 0 தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், தற்போது தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மறைந்த இயக்குனர் ஐ.வி.சசி மகனும், மலையாளத்தில் சில ...