$ 0 0 நான் சிரித்தால் என்ற படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார், ஹிப்ஹாப் ஆதி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கெக்க பிக்க என்ற குறும்படத்தை அடிப்படையாக வைத்து நான் சிரித்தால் படத்தின் கதை உருவாக்கப்பட்டது. இதையடுத்து ...