$ 0 0 நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. அவர் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அஜீத்குமார் நிஜத்தில் ஒரு பைக் ரேஸர். ...