$ 0 0 பிரபலமாக பேசப்பட்டாலும் நடிகை ஓவியா அதிக படங்களில் நடிக்காமல் விலகியிருக்கிறார். கடந்த ஆண்டு ‘90 எம்எல்’ படத்தில் நடித்திருந்தார். இது அடல்ட் காமெடி படமாக உருவானது. இப்படம் பரபரப்பாக பேசப்பட்டாலும் ஓவியாவுக்கு மைனஸாக அமைந்தது. ...