$ 0 0 சந்தானம் நாயகனாக நடித்துள்ள, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம், பாதி முடிந்த நிலையில், சம்பள விவகாரத்தால் முடங்கியது. இப்படத்தில், சந்தானம் நடித்து முடித்து, படம் விற்பனை ஆனதும், சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் ...