டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் யாரும் இதுவரை ஜொலிக்கவில்லை. ஆனால் வாணிபோஜன் அதற்கு விதிவிலக்காகியிருக்கிறார். தெய்வமகள் சீரியலில் நடித்த வாணிபோஜன் தற்போது சினிமாவில் பரபரத்துக்கொண்டிருக்கிறார். ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் நடிக்கும் ...