$ 0 0 சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் வெற்றி படமாக அமைந்தது. இதில் அஜீத்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அவர்களது மகளாக அனிகா நடித்திருந்தார். படத்தில் அனிகாவை ஒரு கூட்டம் கடத்தி செல்லும். அதை ...