$ 0 0 பியார் பிரேமா காதல் படத்துக்கு பிறகு விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். அடுத்து தாணு தயாரிப்பில் ஹேஷ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். ...