$ 0 0 சின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சினிமாவுக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் ...