$ 0 0 ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட ஸ்ரேயா ஒரு கட்டத்தில் படங்கள் எதுவும் இல்லாமல் கையை பிசைந்துகொண்டிருந்தார். பிறகு ஆண்ட்ரு நிபோன் என்பவரை மணந்தார். ...