$ 0 0 தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தவர் நடிகை மெஹரின். சமீபத்தில் தெலுங்கில் வெளியான அஸ்வத்தாமா பட புரமோஷனில் பங்கேற்காததால் மெஹரீனுக்கும் அப்பட தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த தயாரிப்பாளர், புரமோஷனுக்கு வராவிட்டால் ...