$ 0 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக டிஸ்கவரி சேனல் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நாட்டில் முதல் மற்றும் பெரிய தேசிய ...