$ 0 0 மதராஸ பட்டணம் தொடங்கி 2.0 படம் வரை நடித்த நடிகை எமி ஜாக்ஸன் நடிப்பிலிருந்து ஒதுங்கி லண்டனில் வசித்து வருகிறார். காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட்டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்டார் எமி. குழந்தை பெற்ற ...