$ 0 0 ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை தனக்கு தெரியாமல் ரீமேக் செய்து நடித்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று சில நாட்களுக்கு முன் அப்படத்தின் கதாசிரியர் விசு கூறியிருந்தார். இந்த தகவல் தனுஷ் ...