இந்தியன் 2ம் பாகம் தொடங்குவதற்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே அப்படத்திற்கு குழப்பங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியன் 2 படம் பூஜை போடப் பட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு மாதக் கணக்கில் படக்குழு காத்திருந்தது. படப்பிடிப்பு தொடங்கி கமல்ஹாசன் கலந்துகொண்ட நிலையில் ...