இந்தியன்-2 படபிடிப்பின்போது 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, ...