$ 0 0 தமிழ் சினிமாவில் பிரியாணி என்றாலே அஜித்தான் நினைவுக்கு வருவார். படப்பிடிப்புகளில் திடீர் திடீரென தானே சமைத்த பிரியாணியை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வார். ஆர்யாவும் வீட்டில் இருந்து பிரியாணி தயார் செய்து எடுத்து வருவதுண்டு. இப்போது ...