$ 0 0 ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் நடித்த ஜெயம் ரவி மீண்டும் அப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் நடிக்கும் படம் பூமி. இதில் நாசா விஞ்ஞானியாக நடிக்கிறார் ரவி. நிதி அகர்வால் ஹீரோயின். படம் பற்றி ...