$ 0 0 துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது பற்றி கார்த்திக் நரேன் கூறும்போது, விமர்சனங்கள் பலவிதமாக இருந்தாலும் ...