$ 0 0 தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஆச்சார்யா என தலைப்பிட்டுள்ளனர். கொரட்டாலா சிவா இயக்குகிறார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பில் திரிஷா ...