கன்னடத்து பைங்கிளி என்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை குறிப்பிடுவார்கள். தற்போது கன்னடத்து கிளியாக தமிழுக்கு வந்திருக்கிறார் ராஷ்மி கோபிநாத். எம்பிஏ படித்து மாடலிங் துறையிலிருந்தவர் காக்டெய்ல் படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். அவர் கூறும்போது, ...