‘சமுத்திரம்’ படத்தில் சரத்குமார், முரளி சகோதரர்களுக்கு பாசமலராய் நடித்து பட்டையைக் கிளப்பினாரே அவரேதான். ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் குமரியாகவும் கலக்கினார். தெலுங்கு இயக்குநர் சூரியகிரணை (தமிழில் ...