$ 0 0 இந்த உலகத்தில் கடவுளின் படைப்புகள் எத்தனையோ இருக்ன்றன. நாம் வசிக்கும் இந்த அழகான பூமி கடவுளின் அற்புதப் படைப்பு. மலைப்பிரதேசமான கோத்தகிரி அருகில் உள்ள ஜக்கநாரை என்ற அழகிய கிராமம்தான் நான் பிறந்த இடம். ...