$ 0 0 ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் ஹிம்டால் கதாபாத்திரத்தில் நடித்தவர் இட்ரிஸ் எல்பா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லையாம். ஆனாலும் ...