கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தும்போது கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும், முத்தம் பகிர்ந்தும் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கம். கொரோனா தொற்றுக்கு பிறகு ...