$ 0 0 நானும் ரவுடிதான் இயக்குனரும், நயன்தாராவின் காதலனுமான விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மிலிந்த் ராவ் இயக்குகிறார். கிரிஷ் இசை அமைக்கிறார். இப்படம் டிராப் ஆகிவிட்டதாக சில ...