$ 0 0 மகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சுந்தர்.சி யின் அரண்மனை-3 ...