$ 0 0 வழக்கமாக ரசிகர்கள் தங்களது பேவரைட் நடிகரை சந்திக்கும்போது கைகுலுக்கி அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பதிலுக்கு அந்த ரசிகரை கட்டியணைத்து முத்தம் தரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். இதுபோல் எந்த நடிகரும் செய்வதில்லை. ...