கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில், நேற்று இருவரும் இணையதளம் மூலம் கலந்துரையாடினர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பயணங்கள்தான் வாழ்க்கையை புரிந்துகொள்ள வைக்கிறது. பயணங்களில் நிறைய மனிதர்களை ...