$ 0 0 அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது அமலா பாலுக்கு வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் டிஷர்ட், வேட்டி அணிந்துகொண்டு கேரள காட்டுப் பகுதியில் கையில் மதுபாட்டிலுடன் அவர் போட்டோவுக்கு போஸ் தந்தார். கள்ளு குடிப்பதன் ருசியே வேறு ...