$ 0 0 உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் அம்மா என்று குறிப்பிடுகிறார் தமன்னா. ‘அம்மா என்பவர் தன்னலமற்றவர். தனது விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, நமக்காக மட்டுமே சிந்தித்து செயல்படக்கூடியவர். என் வாழ்க்கையில் அம்மாவுக்கு அடுத்ததுதான் மற்றவர்கள். ...