$ 0 0 பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. கோ, வா டீல், அன்னக்கொடி படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பில்லாததால் மும்பையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து தன் தந்தையின் பிசினஸ்களை கவனித்து வருகிறார். ...