$ 0 0 உலகம் முழுவதும் சர்வதேச போதை பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காவல்துறையினருடன் இணைந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ...