கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், அப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து மஞ்சிமா மோகன் கூறுகையில், ‘தியேட்டர்களில் கிடைக்கும் ...