$ 0 0 கடந்த வருடம் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வி.இசட்.துரை இயக்கிய இருட்டு படம் வெளியானது. தற்போது இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார், துரை. இதைதொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி நடிப்பில் ...