$ 0 0 வரலட்சுமி நடித்துள்ள டேனி படம் இணையதளத்தில் வெளியாகிறது. இதனை ஒளிப்பதிவாளர் முத்தையா தயாரித்துள்ளார், புதுமுகம் சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். இது குறித்து வரலட்சுமி கூறியதாவது: இது ஒரு துப்பறியும் கிரைம் த்ரில்லர் கதை. நான் ...