$ 0 0 சேட்டை படத்துக்குப் பிறகு ஆர்யா ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் ஹன்சிகா. நேமிசந்த் ஜெபக் சார்பில் வி.இதேஷ் ஜெபக் தயாரிக்கும் படம், மீகாமன். தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு ...