$ 0 0 தமிழில் வாகை சூடவா, மவுன குரு, அம்மாவின் கை பேசி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை இனியா. அவர் கூறியதாவது:தற்போது மது இயக்கும் மலையாள படத்தில் நடித்து வருகிறேன். தேசிய விருது ...