$ 0 0 பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ரவிச்சந்திரன். பலே வெள்ளையத்தேவா, கருப்பன், பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மாயோன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்யா தெலுங்கில் அறிமுகமாகிறார். ஆர்எக்ஸ் 100 படத்தின் ...