$ 0 0 மணிரத்னம் தயாரிக்க உள்ள வெப்சீரிஸ், நவரசா. இது 9 தனித்தனி கதைகள் கொண்ட ஒரு தொடர். 9 தொடரையும் 9 இயக்குனர்கள் இயக்குகிறார்கள். ஒரு தொடரை மணிரத்னம் இயக்குகிறார். கவுதம் மேனன், கே.வி.ஆனந்த், கார்த்திக் ...