$ 0 0 தெலுங்கில் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார், பிரபாஸ். இந்த 4 படங்களின் முதலீடு ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், பிறகு ...