![]()
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது, தனது ரசிகர்களுடன் இணைந்து நடிகர் விஜய் எடுத்து வெளியிட்ட செல்பி, இந்த ஆண்டில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது என்று, டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் ...