$ 0 0 சண்டை இயக்குனர் சில்வா இயக்கி இருக்கும் படம் சித்திரை செவ்வானம். இதில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். ...