$ 0 0 முன்னணி மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் 2011ம் ஆண்டு யுவன் யுவதி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் ...