$ 0 0 இந்தியில் கடைசியாக பிக்புல் படத்தில் நடித்தார் இலியானா. தெலுங்கில் கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதனால் நொந்துபோனவர், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ...